December 2021 – Page 8 – தேசியம்
தேசியம்

Month : December 2021

செய்திகள்

Ontarioவில் மாத இறுதிக்குள் தினமும் 10 ஆயிரம் தொற்றுகள் வரை பதிவாகலாம்

Lankathas Pathmanathan
Ontarioவில் இந்த மாத இறுதிக்குள் தினமும் 10 ஆயிரம் COVID தொற்றுகள் வரை பதிவாகலாம் என தெரிவிக்கப்படுகிறது. Ontario மாகாண அறிவியல் அட்டவணையின் தலைவர் வைத்தியர் Peter Juni இந்த தகவலை கூறினார். இதனால்...
செய்திகள்

ஐயாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஒரு நாளில் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவின் புதன்கிழமை (15) ஐயாயிரத்துக்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. மொத்தம் 5,807 தொற்றுக்கள் புதன்கிழமை கனடாவில் பதிவாகின. மீண்டும் Quebec மாகாணம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்தது. Quebec சுகாதார அதிகாரிகள்...
செய்திகள்

வாகனம் மோதியதில் தமிழ் பெண் மரணம்

Lankathas Pathmanathan
Mississaugaவில் வாகனம் மோதியதில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) நிகழ்ந்தது. தனியார் இல்லமொன்றில் இருந்து வெளியேறிய வாகனம் பெண் பாதசாரி மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பலியானவர் 56 வயதான...
செய்திகள்

COVID பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு மேலதிகமாக 8.1 பில்லியன் டொலர்கள்: பொருளாதார அறிக்கையில் நிதி அமைச்சர்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு கனடிய அரசாங்கம் மேலதிகமாக 8.1 பில்லியன் டொலர்களை செலவு செய்ய உறுதியளித்தது. துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland புதிய Liberal அரசாங்கத்தின் முதலாவது பொருளாதார...
செய்திகள்

இலைதுளிர் கால பொருளாதார அறிக்கை எதிர்கட்சிகளினால் விமர்சிக்கப்பட்டன

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் இலைதுளிர் கால பொருளாதார மற்றும் நிதி மேம்படுத்தல் அறிக்கையை எதிர்கட்சிகள் விமர்சித்தனர். செவ்வாய்க்கிழமை (14) வெளியான அறிக்கையின் மூலம் கனடியர்களை முட்டாளாக்க முடியும் என நிதி அமைச்சர் நம்புகிறார் என Conservative...
செய்திகள்

சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க கனடிய அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan
Omicron திரிபின் பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. Justin Trudeau அரசாங்கம் அத்தியாவசியமற்ற சர்வதேச பயணங்களுக்கு எதிரான ஆலோசனையை புதுப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....
செய்திகள்

Omicron திரிபின் பரவலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் இந்த வார இறுதியில் வெளியாகும்

Lankathas Pathmanathan
Omicron திரிபின் பரவலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகும் என Ontarioவின் தலைமை மருத்துவர் கூறினார் Omicron திரிபின் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட தேவையான சாத்தியமான சுகாதார நடவடிக்கைகள்...
செய்திகள்

வீட்டிலிருந்து வேலை செய்யும் அறிவுரை அடுத்த அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும்: Quebec சுகாதார அமைச்சர்

Lankathas Pathmanathan
Quebecகில் வீட்டிலிருந்து வேலை செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் கூறினார். COVID தொற்றுகளும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கையை Quebec...
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ளும் தனது கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் அரசாங்கம்!

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற அமர்வுகளில் நேரடியாக கலந்து கொள்ளும் Liberal கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை மத்திய அரசு பெருமளவு குறைத்து வருகிறது. COVID தொற்றின் Omicron திரிபின் பரவல் காரணமாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. புதன்கிழமை...
செய்திகள்

Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
கனடாவில் Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் தற்போது உள்ளது என தெரிவித்த கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி, அது விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரித்தார். Ontarioவில் 21 சதவீதமான  புதிய தொற்றுகளுக்கு...