தேசியம்

Month : November 2021

செய்திகள்

O’Tooleக்கு எதிராக குரல் எழுப்பிய Senator கட்சியின் தேசிய குழுவில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தேசிய குழுவில் இருந்து Senator Denise Batters நீக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் Erin O’Toole தலைமை மதிப்பாய்வை எதிர்கொள்ள வேண்டும் என Batters மனு ஒன்றை கட்சித் தலைமைக்கு அனுப்பி இருந்தார்....
செய்திகள்

வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்ளும் O’Toole

Lankathas Pathmanathan
Conservative தலைவர் Erin O’Toole தலைமை மதிப்பாய்வு குறித்த வெளிப்படையான கிளர்ச்சியை எதிர்கொள்கிறார். Saskatchewan மாகாண Senator Denise Batters முன்வைத்துள்ள மனு, O’Tooleலை தலைமை மதிப்பாய்வை எதிர்கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறது. இது Conservative தலைவரை...
செய்திகள்

Alberta மாகாணத்திலும் புதிய குழந்தை பராமரிப்பு திட்டம்

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தில் குழந்தை பராமரிப்பு சேவைகளை மலிவு விலையில் வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau, Alberta முதல்வர் Jason Kenney ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம்...
செய்திகள்

British Columbiaவில் பேரழிவுகரமான வெள்ளம்!

Lankathas Pathmanathan
கனடாவின் மேற்கு கடலோரத்தை தாக்கும் ஒரு தீவிர புயல் British Columbiaவில் தொடந்தும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் British Columbia மாகாணம் பேரழிவுகரமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை, வெள்ளம், மண்சரிவுகள்,...
செய்திகள்

ஐ.நா. காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் சிறந்த பரிசை வென்ற கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர்

Lankathas Pathmanathan
COP26 புகைப்படப் போட்டியில் கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர் (photojournalist) வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் Jo-Anne McArthur சிறந்த பரிசைப் பெற்றார்....
செய்திகள்

தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள் தேர்வில் மோசடி செய்ததற்காக வீடு விற்பனை உரிமையை இழந்தனர்!

Lankathas Pathmanathan
ஒரு தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள், Ontarioவில் வீடு விற்க அனுமதிக்கும் மாகாண உரிமையை இழந்துள்ளனர். இவர்களின் வீடு விற்பனை கல்வி திட்ட தேர்வுகள் தொடர்பாக வேண்டுமென்றே ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி கண்டறியப்பட்டதை...
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

Trudeauவின் Liberal கட்சி தனது மூன்றாவது ஆட்சிக் காலத்துக்கென வழங்கியுள்ள வாக்குறுதிகள் …..

Lankathas Pathmanathan
COVID பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக பில்லியன் கணக்கான டொலர்கள் புதிய செலவீனங்களை உள்ளடக்கிய வாக்குறுதிகளை Justin Trudeauவும் அவரது Liberal கட்சியும் வழங்கி ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை மீண்டும் அமைத்துக் கொண்டுள்ளனர். அவரது...
செய்திகள்

உகாண்டாவிற்கு 2 மில்லியன் COVID தடுப்பூசிகளை வழங்கிய கனடா!

Lankathas Pathmanathan
கனடா உகாண்டாவிற்கு 2 மில்லியன் COVID தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குகிறது. 2 மில்லியன் Moderna COVID தடுப்பூசிகளை கனடா உகாண்டாவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. WHO தலைமையிலான COVAX தடுப்பூசி...
செய்திகள்

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja
ஒரு மாதத்தில் அதிக COVID தொற்றுக்களை Ontario மாகாணம் சனிக்கிழமை பதிவு செய்தது. சனிக்கிழமை 661 புதிய தொற்றுக்களையும் ஆறு இறப்புகளையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் Ontarioவில் நாளாந்த தொற்றின்...
செய்திகள்

Toronto தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!

Gaya Raja
Torontoவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. 36 வயதான ரமணன் பத்மநாதன் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை Toronto காவல்துறையினர் பதிவு செய்தனர். இணையவழி மூலம் குழந்தைகளிடம் ஆபாச புகைப்...