தேசியம்

Month : November 2021

செய்திகள்

குறுகிய வெளிநாட்டுப் பயணங்களுக்குப் பின்னர் COVID சோதனைகள் தேவையில்லை!

Lankathas Pathmanathan
குறுகிய நாட்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களுக்கான மூலக்கூறு COVID சோதனைத் தேவையை கனடா கைவிடுகிறது. 72 மணி நேரத்திற்கும் குறைவான பயணத்தின் பின்னர் கனடாவுக்குத் திரும்பும் போது முழுமையான COVID தடுப்பூசியை பெற்ற பயணிகளுக்கான மூலக்கூறு...
செய்திகள்

44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை ஆரம்பம்!

Lankathas Pathmanathan
புதிய அரசாங்கத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது. 2021 பொது தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்குப் பின்னர், 44வது நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக திங்கள்கிழமை ஆரம்பமாகின்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் Justin Trudeauவின் சிறுபான்மை...
செய்திகள்

Ontarioவில் September மாத  நடுப்பகுதியின் பின்னர் அதிகூடிய ஒருநாள் தொற்றுகள் பதிவு!

Lankathas Pathmanathan
Ontarioவின் தினசரி COVID தொற்றாளர்கள் பல மாதங்களில் மிக உயர்ந்த எண்ணிக்கையாக வெள்ளிக்கிழமை பதிவாகினர். இது September மாத  நடுப்பகுதியின் பின்னர் Ontarioவில் பதிவான அதிகூடிய ஒருநாள் தொற்று எண்ணிக்கையாகும் வெள்ளிக்கிழமை 793 புதிய...
செய்திகள்

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி பாவனை ஒப்புதல் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளது

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி பாவனைக்கான ஒப்புதலை மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளது. 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான COVID தடுப்பூசிக்கு Health கனடா ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிக்க...
செய்திகள்

அதிக ஆபத்துள்ள கனடியர்கள் மருத்துவ முகமூடிகளை அணிய வேண்டும்

Lankathas Pathmanathan
அதிக ஆபத்துள்ள கனடியர்கள் மருத்துவ முகமூடிகளை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள். கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டது. COVID தொற்றால் கடுமையான நோய் விளைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ளவர்கள் மருத்துவ முகமூடியை அணிய...
செய்திகள்

COVID நடவடிக்கைகள் தளர்த்தப்படும் அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியாகும்

Lankathas Pathmanathan
கனேடிய எல்லையில் சில COVID நடவடிக்கைகள் தளர்த்தப்படும் அறிவித்தல் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனை குழுவின் பரிந்துரைகளையும் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் வெளியிடுவார்கள் எல்லையின் ஊடாக புதிய தொற்றுக்களின் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட...
செய்திகள்

British Colombiaவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் பேரழிவுகரமான வெள்ளத்தின் எதிரொலியாக விடுக்கப்பட்ட சில வெளியேற்ற உத்தரவுகள் வியாழக்கிழமை நீக்கப்பட்டன. ஆனாலும் புதன்கிழமை முதல்வர் John Horgan பிரகடனப்படுத்திய அவசர நிலை தொடர்ந்து அமுலில் உள்ளது. புயலுக்குப் பின்னர்...
செய்திகள்

வழமையான கல்வி முறைக்கு திரும்பும் Ontario உயர்நிலை பாடசாலைகள்

Lankathas Pathmanathan
Ontario உயர்நிலைப் பாடசாலைகள் February மாதம் முதல் வழமையான கல்வி முறைக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றன. இதன் மூலம் COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து முதல் முறையாக உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் ஒரு சாதாரண அட்டவணைக்கு...
செய்திகள்

Vancouver தீவு இராணுவ தளத்தில் வெடி விபத்து: 10 பேர் காயம்

Lankathas Pathmanathan
Vancouver தீவு இராணுவ தளத்தில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். கனேடியப் படைத் தளமான Comoxசில் நிகழ்ந்த வெடி விபத்து, அருகிலுள்ள பொது விமான நிலையத்தை உலுக்கியது. வியாழன் பிற்பகல் நிலவரப்படி...
செய்திகள்

குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகள் நீக்கம்

Lankathas Pathmanathan
குறுகிய பயணங்களுக்கான PCR சோதனை தேவைகளை நீக்க கனடிய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. குறுகிய பயணங்களுக்கு பின்னர்  கனடாவுக்கு திரும்பும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR சோதனைத் தேவையை மத்திய அரசு...