தேசியம்

Month : November 2021

செய்திகள்

அதிகரித்து வரும் தொற்றின் ஏழு நாள் சராசரி

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் COVID தொற்றின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி திங்கட்கிழமை 788ஆக பதிவானது. ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 761ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை 964ஆக...
செய்திகள்

Omicron மாறுபாட்டின் தொற்றாளர்கள் கனடாவில்!

Lankathas Pathmanathan
Omicron COVID மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றாளர்களும் Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர். நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய ஒட்டாவாவைச் சேர்ந்த இருவர் தென்னாப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டதாக சுகாதார...
செய்திகள்

தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு தடை

Lankathas Pathmanathan
தென்னாப்பிரிக்காவின் பல நாடுகளில் இருந்து கனடாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு கனடா தடை விதித்துள்ளது. COVID தொற்றின் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை கனடா எடுத்துள்ளது. கடந்த 14 நாட்களில்...
செய்திகள்

புதிய COVID மாறுபாட்டின் பரவலைத் தடுக்க மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அவசியம்:   Alberta மாகாண மருத்துவர்கள்

Lankathas Pathmanathan
புதிய COVID மாறுபாட்டின் பரவலைத் தடுக்க, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Alberta மாகாண மருத்துவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். சொந்த பயணக் கட்டுப்பாடுகளை மாகாணங்கள் அமுல்படுத்த வேண்டும் என வைத்தியர்கள்...
செய்திகள்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒப்புதல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம்: Theresa Tam

Lankathas Pathmanathan
கனடாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி ஒப்புதல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. குழந்தைகளுக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குமான COVID தடுப்பூசிகளுக்கான Health கனடாவின்  ஒப்புதல் 2022 ஆம் ஆண்டின்...
செய்திகள்

British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கை: சுற்றுச்சூழல் கனடா

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்திற்கான சிகப்பு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிடுகிறது. இந்த இலையுதிர்காலத்தில் British Colombiaவில் அதிக அளவு மழை பெய்துள்ளதால் இந்த எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது. முந்தைய புயலால் ஏற்கனவே பேரழிவிற்குள்ளான...
செய்திகள்

Newfoundland மாகாணத்திற்கு இராணுவ உதவி: பிரதமர்

Lankathas Pathmanathan
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட Newfoundland மாகாணத்தின் இராணுவ உதவிக்கான கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டார். மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள தென்மேற்கு Newfoundlandடிற்கான இராணுவ உதவிக்கான கோரிக்கைக்கு பிரதமர் Justin Trudeau ஒப்புதல் அளித்துள்ளார். கனேடிய...
செய்திகள்

குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதால் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தலாம்

Lankathas Pathmanathan
கனேடிய குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி வழங்க ஆரம்பித்திருப்பது நாடளாவிய ரீதியில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 7 சதவீதம் வரை உயர்த்தும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த வாரம் கனடா முழுவதும் உள்ள குழந்தைகள் COVID தொற்றின்...
செய்திகள்

கடந்த ஆண்டில் கனடாவில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவின் 1991ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த வருடம் அதிக எண்ணிக்கையில் கொலைகள் பதிவாகியுள்ளன. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வியாழக்கிழமை இந்தத் தரவை வெளியிட்டது. கடந்த ஆண்டில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் கனடாவில் பதிவாகியுள்ளன....
செய்திகள்

கனேடிய ஆயுதப் படைகளின் நிரந்தர பாதுகாப்புப் படைத் தலைவர் நியமனம்!

Lankathas Pathmanathan
கனேடிய ஆயுதப் படைகளின் நிரந்தர பாதுகாப்புப் படைத் தலைவராக General Wayne Eyre நியமிக்கப்பட்டுள்ளார். வியாழக்கிழமை பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை ஒரு அறிக்கை மூலம் வெளியிட்டார். பாலியல் தவறு நடத்தைகளால் குற்றச்சாட்டுகளை...