தேர்தல், வெற்றி தோல்விகளை ஆராய பிரச்சார மதிப்பாய்வு : NDP தலைவர் Singh
புதிய ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார வெற்றி, தோல்வி பற்றிய ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் Jagmeet Singh கூறினார். NDP சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை புதன்கிழமை Singh சந்தித்தார். இந்த...