வார விடுமுறையில் Ontarioவில் நீக்கப்படும் COVID கட்டுப்பாடுகள்!
பொது மக்கள் ஒன்றுகூடும் சில பெரிய இடங்களுக்கான எண்ணிக்கையில் உள்ள COVID பரவல் கட்டுப்பாடுகளை Ontario நீக்குகிறது. இதில் இசை நிகழ்வுகள், விளையாட்டு, திரையரங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் பொது இடங்களும் அடங்குகின்றன. இந்த வார விடுமுறையில்...