தேசியம்

Month : August 2021

செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து Ontario ஆலோசிக்கிறது!

Gaya Raja
Ontario மாகாணம் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக தெரியவருகிறது. மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், Doug Ford அரசாங்கம் மாகாண தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல்கள்...
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளில் கனடாவில் நீதிக்கான நடைபயணம்!

Gaya Raja
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளை முன்னிட்டு நீதிக்கான நடைபயணம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கனடா தமிழ் அமைப்புகளின் நீதிக்கான கூட்டமைப்பு இந்த நடை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு Brampton...
செய்திகள்

Manitoba மேலும் தடுப்பு கொள்கைகளை அறிவித்தது!

Gaya Raja
Manitoba மாகாணம் புதிய COVID தடுப்பு கொள்கைகள் இரண்டை வெள்ளிக்கிழமை அறிவித்தது. பொது இடங்களில் கட்டாய முககவசம் அணிய வேண்டிய தேவை இந்த வார இறுதியில் Manitobaவில் அறிமுகமாகின்றது. அதேவேளை விளையாட்டு நிகழ்வுகள், உணவகங்கள்,...
செய்திகள்

நான்காவது அலை குறித்த புதிய modelling விவரங்கள் அடுத்த வாரம் வெளியாகும்

Gaya Raja
COVID தொற்றின் நான்காவது அலை குறித்த புதிய modelling விவரங்கள் அடுத்த வாரம் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரியினால் வெளியிடப்படவுள்ளன. இது கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் (Public Health Agency of...
செய்திகள்

12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசிகள்: Health கனடா அங்கீகாரம்!

Gaya Raja
12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு Health கனடா அங்கீகரித்துள்ளது. கனடாவில் இந்த வயதினருக்கு பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசியாக Moderna தடுப்பூசி மாறியுள்ளது. ஏற்கனவே Pfizer தடுப்பூசியை இந்த...
செய்திகள்

Ontarioவில் June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் அதிக எண்ணிக்கையில் தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் June மாதத்தின் ஆரம்பத்தின் பின்னரான அதிக எண்ணிக்கையிலான புதிய COVID தொற்றுக்கள் வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளன. மாகாண சுகாதார அதிகாரிகள் 781 தொற்றுக்களையும் 17 மரணங்களையும் அறிவித்தனர். இவற்றில் 14 மரணங்கள் பல மாதங்களுக்கு...
செய்திகள்

கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிகமாக 500 பேரை வெளியேற்றியது!

Gaya Raja
கனடா ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிகமானவர்களை வெளியேற்றியுள்ளது. அமெரிக்க விமானம் ஒன்றில் 500 பேரை கனடா வெளியேற்றியுள்ளதாக குடிவரவு அமைச்சர் Marco Mendicino வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் கனடாவின் வெளியேற்ற முயற்சிகள் முடிந்துவிட்டதாக கனேடிய அதிகாரிகள்...
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021

2021 கனேடிய தேர்தல்: சமூக ஊடகங்களின் ஆதிக்கம்!

Gaya Raja
இந்தத் தேர்தல் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் எதிர்வரும் நாட்களில் தலைவர்கள், அவர்களின் கட்சிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என நாம் வாக்காளர்களாக அதிகம் கற்றுக் கொள்ள உள்ளோம் – குறிப்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக....
செய்திகள்

இரண்டாவது நாளாக Ontarioவில் 600க்கும் மேற்பட்ட தொற்றுக்கள் !

Gaya Raja
Ontarioவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 600க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்யப்பட்டுள்ளது . Ontarioவில் வியாழக்கிழமை மாத்திரம் 678 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இதனால் தொற்றுக்களின் ஏழு நாள் சராசரி தொடர்ந்து...