தேசியம்

Month : August 2021

கனேடிய தேர்தல் 2021செய்திகள்

September 20 கனடாவில் தேர்தல்!

Gaya Raja
September 20ஆம் திகதி கனடிய பொது தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் Justin Trudeau ஆரம்பிக்கவுள்ளார். இந்த வார இறுதியில் Trudeau, ஆளுநர் நாயகத்திடம் 43வது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட புதிய ஜனநாயக கட்சி!

Gaya Raja
புதிய ஜனநாயக கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. தனது கட்சி ஆட்சி அமைத்தால், பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பதாகவும், மனநல சுகாதாரத்திற்கான அணுகலை மேம்படுத்துவதாகவும், ஒரு மில்லியன் புதிய வேலைகளை உருவாக்குவதாகவும்,...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சிகளில் தலைவர்கள்!

Gaya Raja
கனடாவின் பிரதான கட்சிகளில் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் ஏற்கனவே...
செய்திகள்

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

Gaya Raja
கனடா தம்மீது தேவையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சகமும் கனடாவில் உள்ள சீனத் தூதரகமும் வியாழக்கிழமை இந்த குற்றச்சாட்டை முன்வைத்தன. கனேடியர்களுக்கு சீனாவின் நீதிமன்றங்கள் வழங்கிய கடுமையான...
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலை ஆரம்பம்!

Gaya Raja
கனடா COVID தொற்றின் நான்காவது அலைக்குள் நுழைந்துள்ளதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான இறுதி modelling விபரங்களுக்கு பின்னர், நாடளாவிய ரீதியில்...
செய்திகள்

உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்திற்கு 10 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் கனடா!

Gaya Raja
கனடா 10 மில்லியன் Johnson & Johnson தடுப்பூசிகளை உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்திற்கு வழங்குகிறது. கனடாவின் சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் Karina Gould, கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் இணைந்து வியாழக்கிழமை...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் 500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் இரண்டு மாதங்களில் முதல் முறையாக 500க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. June மாத நடுப்பகுதியின் பின்னர் வியாழக்கிழமை முதல் முறையாக 500க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு...
செய்திகள்

தொற்றின் நான்காவது அலைக்குள் கனடா : வைத்தியர்களின் புதிய எச்சரிக்கை!

Gaya Raja
கனடா COVID தொற்றின் நான்காவது அலைக்குள் நுழைந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தொற்றுக்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில் மருத்துவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். புதன்கிழமை வரையிலான தரவுகளின் படி புதிய தொற்றுகளுக்கான கனடாவின்...
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தும் கனடா!

Gaya Raja
சர்வதேச பயணத்திற்கான தடுப்பூசி கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்தது. குடிவரவு அமைச்சர் Marco Mendicino புதன்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியர்கள் சர்வதேச பயணத்தின் நோக்கத்திற்காக தடுப்பூசி பெற்றதை...
செய்திகள்

சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கனேடியர் !

Gaya Raja
உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனேடியர் ஒருவருக்கு சீனா 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. உளவு பார்த்த குற்றச்சாட்டு வழக்கில் கனேடிய தொழிலதிபர் Michael Spavorருக்கு சீன நீதிமன்றம் புதன்கிழமை11 ஆண்டுகள் சிறை தண்டனை...