தேசியம்

Month : July 2021

செய்திகள்

Ontario பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு நகர்கிறது!

Gaya Raja
Ontario மாகாணம் பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு ஏற்கனவே திட்டமிட்டதைவிட  ஐந்து நாட்களுக்கு முன்னதாக நகர்கிறது. பொருளாதார  மறுதிறப்பு  திட்டத்தின் மூன்றாம் படிக்கு Ontario July மாதம்  16ஆம் திகதி நகர்கிறது. வெள்ளிக்கிழமை...
செய்திகள்

இந்த வாரம் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்தது!

Gaya Raja
பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இந்த முதல் வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனேடிய எல்லை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த திங்கட்கிழமை முதல் கனடாவிற்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக...
செய்திகள்

June மாதம் கனடாவில் 230,700 புதிய தொழில் வாய்ப்புகள்!

Gaya Raja
கனேடிய பொருளாதாரத்தில் June மாதம் 230,700 புதிய தொழில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கனேடிய புள்ளிவிவரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்தத் தகவலை வெளியிட்டது. தொற்றின் பரவலை குறைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நாடாளாவிய ரீதியில் விலத்தப்பட்ட நிலையில் புதிய...
செய்திகள்

கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக முதல் முறையாக பெண் ஒருவர் தெரிவு!

Gaya Raja
கனேடிய முதற் குடிகளின் தேசிய சபையின் தலைவராக Roseanne  Archibald   தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனேடிய வரலாற்றில் பெண் ஒருவர் இந்த பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கனடாவின்  ஆளுநர் நாயகம்...
செய்திகள்

Haiti ஜனாதிபதியின் படுகொலை சந்தேக நபர்களில் ஒருவர் கனேடிய தூதரகத்தின் முன்னாள் மெய்க்காப்பாளர்!

Gaya Raja
Haiti ஜனாதிபதியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் கனேடிய தூதரகத்தின்  முன்னாள் மெய்க்காப்பாளர் ஒருவரும் அடங்குகின்றார். கடந்த புதன்கிழமை Haiti ஜனாதிபதி Jovenel Moïse அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்....
செய்திகள்

80 சதவீதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கக்கூடிய நிலையில் கனடா உள்ளது: தலைமை சுகாதார அதிகாரி

Gaya Raja
தகுதியுள்ளவர்களில்  80 சதவீதத்தினருக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கக்கூடிய நிலையில் கனடா உள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார். வியாழக்கிழமை மதியம் வரை, கனடாவில் 41 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. 26 மில்லியனுக்கும்...
செய்திகள்

தடுப்பூசி பெறாத பயணிகள் கனடாவுக்கு வரவேற்கப்பட மாட்டார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja
தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகள் கனடாவுக்கு வரவேற்கப்பட மாட்டார்கள் என பிரதமர் கூறினார். கனடா எந்தவொரு சுற்றுலா பயணிகளையும் இன்னும் சிறிய காலத்திற்கு வரவேற்கத் தயாராக இல்லை என பிரதமர் Justin Trudeau கூறினார்....
செய்திகள்

4 ஆவது அலை கனடாவில் ஒரு யதார்த்தமாக மாற வேண்டிய அவசியமில்லை: தொற்று நிபுணர்கள் கருத்து

Gaya Raja
COVID தொற்றின்  நான்காவது அலை கனடாவில் ஒரு யதார்த்தமாக மாற வேண்டிய அவசியமில்லை என தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். Delta மாறுபாட்டின் ஆதிக்கத்துடன் கூட இந்த நம்பிக்கையான கணிப்பு வெளியாகியுள்ளது. கனடியர்கள்  விரைவில்...
செய்திகள்

முதற்குடிகளின்இனப்படுகொலை குறித்த உண்மை மற்றும் நீதி தேவை: Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்!

Gaya Raja
வதிவிட பாடசாலைகளின் குற்றங்களை விசாரிக்க கனடாவுக்கு சிறப்பு வழக்கறிஞர் தேவை என Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். கனடாவின் முதற்குடி மக்களுக்கு எதிரான குற்றங்களை ஆராய ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க மத்திய அரசிடம்...
செய்திகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Jody Wilson-Raybould முடிவு

Gaya Raja
அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் Jody Wilson-Raybould அறிவித்தார். உள்நாட்டு நல்லிணக்கம், காலநிலை மாற்றம், சமூக மற்றும் இன நீதி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் வெளியிட்ட...