தேசியம்

Month : July 2021

செய்திகள்

குழந்தை நல கொடுப்பனவில் மிகக் குறைந்த வருடாந்த அதிகரிப்பு!

Gaya Raja
கனேடிய குடும்பங்கள் குழந்தை நல கொடுப்பனவில் மிகக் குறைந்த வருடாந்திர அதிகரிப்பைக் காண்கின்றன. கனடா குழந்தை நல கொடுப்பனவுகள் இந்த ஆண்டு ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான குழந்தைகளுக்கு, அதிகபட்சம் $6,833 ஆகவும்,...
செய்திகள்

ஒவ்வொரு நாடும் அதன் சொந்த எல்லைக் கொள்கைகளை அமைக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Gaya Raja
அமெரிக்கா தனது எல்லை கட்டுப்பாடுகளை எவ்வாறு தளர்த்துகிறது என்பதை பற்றி கனடா ஆணையிடாது என கனேடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். August 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை...
செய்திகள்

கனடிய கொடியை Olympics ஆரம்ப நிகழ்வில் ஏந்திச் செல்பவர்கள் தெரிவு!

Gaya Raja
Tokyo Olympics ஆரம்ப நிகழ்வில் கனடாவின் கொடியை ஏந்திச் செல்பவர்களாக Miranda Ayim, Nathan Hirayama  ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.Ayim பெண்கள் கூடைப்பந்து வீரர் மற்றும் Hirayama ஆண்கள் rugby sevens வீரர். கனடாவின் விளையாட்டு...
செய்திகள்

கட்சித் தலைவி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இரத்து செய்யும் பசுமைக் கட்சி!

Gaya Raja
பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paul மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இரத்து செய்யப்பட்டதை பசுமைக் கட்சி உறுதி செய்கிறது. நாளை திட்டமிடப்பட்ட அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இரத்து செய்யப்பட்டதைதிங்கட்கிழமை நடைபெற்ற செய்தி மாநாட்டில்...
செய்திகள்

இந்த வாரம் 7.1 மில்லியன் தடுப்பூசிகளை கனடா பெறுகின்றது!

Gaya Raja
கனடா இந்த வாரம் 7.1 மில்லியன் COVID தடுப்பூசிகளைப் பெற உள்ளது. இவற்றில் 3.1 மில்லியன் Pfizer தடுப்பூசிகளும், 4 மில்லியன் Moderna தடுப்பூசிகளும் அடங்குகின்றது. இந்த நிலையில் வரவிருக்கும் வாரங்களில், 66 மில்லியன்...
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் August 9 ஆம் திகதி முதல் கனடாவுக்குள் அனுமதி

Gaya Raja
முழுமையாக தடுப்பூசி பெற்ற அமெரிக்கர்கள் August 9 ஆம் திகதி முதல் கனடாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள். August 9ஆம் திகதி முதல், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க பயணிகளை நாட்டிற்கு அனுமதிக்கும் என கனேடிய மத்திய...
செய்திகள்

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதி உதவி

Gaya Raja
கனடாவில் தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைப்பதற்கான  செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதியை மத்திய, மாகாண அரசுகள் வழங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை இது குறித்த அறிவித்தல் மத்திய, மாகாண அரசுகளினால் வெளியிடப்பட்டன.   கனடாவில்...
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம்: பிரதமர் Trudeau

Gaya Raja
முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்களை August நடுப்பகுதியில் கனடாவுக்கு அனுமதிக்கலாம் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். August நடுப்பகுதியில் அமெரிக்க குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை மீண்டும் கனடாவுக்குள் அனுமதிக்க மத்திய அரசு...
செய்திகள்

Ontarioவின் மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் ஆரம்பம்

Gaya Raja
Ontarioவின் மூன்றாம் கட்ட மீள்திறப்புக்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இதன் மூலம் திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மிருகக்காட்சி சாலைகள், அருங்காட்சியகங்கள் உணவகங்கள் ஆகியன மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. COVID தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் பிற பொது சுகாதார...
செய்திகள்

Quebec இல் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசு!

Gaya Raja
Quebec மாகாணம் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 2 மில்லியன் டொலர் பரிசுகளை வழங்குகிறது . சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் Christian Dubé இது குறித்த அறிவித்தலை வெளியிட்டார். COVID தொற்றுக்கு எதிராக...