தொற்றுக் காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக் காட்டு!
கனடாவில் Fentanyl, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு COVID தொற்று காலத்தில் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று சுட்டிக் காட்டுகிறது. தொற்றின் ஆரம்பத்தின் போது கனடாவின் நகரங்களில் Fentanyl, கஞ்சா உள்ளிட்ட போதைப்...