தேசியம்
செய்திகள்

COVID தனிமைப்படுத்தல் விதிகளை Alberta அகற்றுகிறது!

தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையிலும் தனிமைப்படுத்தல் விதிகளை Alberta அகற்றுகிறது.

Alberta அதன் மீதமுள்ள COVID கட்டுப்பாடுகளை வரவிருக்கும் நாட்களில் நீக்குகிறது.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் மத்தியில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையிலும் Alberta இந்த முடிவை எடுத்துள்ளது.

மாகாணத்தின் முதன்மை சுகாதார மருத்துவ அலுவலர் வைத்தியர் Deena Hinshaw இந்த அறிவித்தலை வெளியிட்டார். மாகாணம் அதன் பொது சுகாதார பதில் நடவடிக்கையை மாற்றி, தனிமைப்படுத்தல், முக கவசங்கள் தொடர்பான பல நடவடிக்கைகளை அகற்றும் என அவர் கூறினார்

Albertaவில் புதன்கிழமை 194 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். தடுப்பூசி போடாதவர்கள் மத்தியில் புதிய தொற்றுகள் பதிவாகி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

AstraZeneca தடுப்பூசிகளை பெறக்கூடியவர்களின் வயதெல்லை விஸ்தரிப்பு!

Gaya Raja

Kitchener இல்ல வெடிப்பு சம்பவத்தில் நால்வர் காயம்

Lankathas Pathmanathan

இரண்டு இடைத் தேர்தலில் வெற்றிபெற்றது Liberal கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!