தேசியம்

Month : May 2021

செய்திகள்

சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் – சில மாகாணங் களில் கட்டுப்பாடுகள் தளர்வு!

Gaya Raja
COVID தொற்றின் பரவல் அதிகரித்துள்ள சில மாகாணங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் தொற்றின் எண்ணிக்கை குறைவடையும் பகுதிகளில் தளர்வுகள் சிலவும் அறிவிக்கப்பட்டுள்ளன Manitobaவிற்கு சுகாதாரப் பணியாளர்களையும் பிற ஆதரவாளர்களையும் அனுப்பி வைக்கவுள்ளதாக மத்திய அரசாங்கம்...
செய்திகள்

தொற்று காலத்தில் தேர்தல் வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகர் ஆதரவாக வாக்களித்தனர்

Gaya Raja
தொற்று காலத்தில் ஒரு தேர்தல்  நடைபெறுவதை கண்டிப்பதற்கும், அது நிகழாமல் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  Bloc Quebecois கட்சியினால் இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது....
செய்திகள்

கனடாவில் உள்ள Belarus தூதரகம் மூடப்படுகிறது!

Gaya Raja
கனடாவில் உள்ள தனது நாட்டின்  தூதரகத்தை மூட Belarus முடிவு செய்துள்ளது. Belarus குடியரசு அரசு இந்த அறிவித்தலை விடுத்தது. தூதரகம் September மாதம்  1ஆம் திகதி முதல் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கும்....
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி இரத்த உறைவினால் Ontarioவில் முதலாவது மரணம்!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியால் முதலாவது மரணம் Ontarioவில் பதிவாகியுள்ளது. AstraZenecaவினால் ஏற்பட்ட இந்த முதலாவது இரத்த உறைவு மரணத்தை Ontario உறுதிப்படுத்துகிறது. மரணமடைந்தவர் 40 வயதான ஆண் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர் கடந்த...
செய்திகள்

மீண்டும் AstraZeneca தடுப்பூசிகளை உபயோகிக்கும் Ontario

Gaya Raja
Ontario மாகாணம் AstraZeneca  தடுப்பூசிகளை மீண்டும் உபயோகிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே  AstraZeneca  தடுப்பூசியை பெற்றவர்களுக்கு இரண்டாவது  தடுப்பூசியாக அடுத்த வாரம் மீண்டும் AstraZenecaவை வழங்க Ontario முடிவு செய்துள்ளது. இரண்டாவது தடுப்பூசியாக மாத்திரம் AstraZeneca...
செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமான தடை June 21 வரை நீட்டிப்பு

Gaya Raja
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும்  இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கான  தடையை  June 21 வரை நீடிக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தொற்றுக்களின் எண்ணிக்கை...
செய்திகள்

வார இறுதிக்குப் பின்னர் கனடாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்:நிபுணர்கள் எச்சரிக்கை!

Gaya Raja
வார இறுதிக்குப் பின்னர்  COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு  கனடா தயாராக இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Victoria தின நீண்ட வார இறுதிக்குள் கனடியர்கள்  சமூக சந்திப்புகளின் ஈடுபட்டால் தொற்றுக்களின் எண்ணிக்கையில்...
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி- இரத்த உறைவால் New Brunswickகில் இரண்டாவது மரணம்!

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியினால் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக New Brunswickகில் வெள்ளிக்கிழமை இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது. April மாதம் 11ஆம் திகதி தனது முதலாவது AstraZeneca தடுப்பூசியை பெற்ற 50 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளார்....
செய்திகள்

அவசர இராணுவ -சுகாதாரப் பாதுகாப்பு உதவி – கனடிய பிரதமரிடம் கோரும் Winnipeg நகர முதல்வர்

Gaya Raja
Winnipeg நகர முதல்வர் கனடிய பிரதமரிடமிருந்து அவசர இராணுவ, சுகாதாரப் பாதுகாப்பு ஆதரவைக் கோரியுள்ளார். பிரதமர் Justin Trudeauவுடனான சந்திப்பின் போது Winnipeg நகர முதல்வர் Brian Bowman இந்த கோரிக்கையை முன் வைத்தார். ...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் குறைவாக தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
Ontarioவில்  வெள்ளிக்கிழமை  மீண்டும் COVID தொற்றின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் குறைவாக பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை  1,890 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். 27 மரணங்களும் அறிவிக்கப்பட்டன. Ontarioவில் பதிவான தொற்றுகளின் ஏழு நாள் சராசரி...