தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

கனடாவின் மக்கள் தொகை 40 மில்லியனை எட்டுகிறது!

Lankathas Pathmanathan
கனடாவின் மக்கள் தொகை வெள்ளிக்கிழமை (16) 40 மில்லியனை எட்டும் என எதிர்வு கூறப்படுகிறது. 40 மில்லியன் மக்கள் தொகையை எட்டுவதன் மூலம் கனடா புதிய மைல்கல்லை எட்டும் என கனடிய புள்ளிவிவரத் திணைக்களம்
செய்திகள்

Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு அனுப்புவது குறித்த கேள்விகளை தவிர்க்கும் அமைச்சர்

Lankathas Pathmanathan
தொடர் கொலையாளி Paul Bernardo அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மீண்டும் அனுப்புவது குறித்த கேள்விகளை அமைச்சர் Marco Mendicino தவிர்த்தார். Paul Bernardo குறைவான கட்டுப்பாடுகள் கொண்ட சிறைக்கு மாற்றுவதற்கான சிறைத்துறையின் முடிவுக்காக அமைச்சர்
செய்திகள்

Alberta முதல்வரின் Facebook பக்கம் முடக்கம்?

Lankathas Pathmanathan
Alberta முதல்வரின் Facebook பக்கம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்தது. தனது Facebook பக்கத்தில் பதிவிடுவதற்கு சில நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் Danielle Smith கூறினார். இதனை பெரிய தொழில்நுட்ப
செய்திகள்

காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதி

Lankathas Pathmanathan
காட்டுத்தீ காரணமாக வெளியேற்றப்பட்ட பலர் மீண்டும் வீடு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு British Colombiaவில் இருந்து வெளியேற்றப்பட்ட 2,400 பேர் மீண்டும் வீடு செல்ல வியாழக்கிழமை (15) அனுமதிக்கப்பட்டனர். Tumbler Ridge நகராட்சிக்கான இந்த
செய்திகள்

New Brunswick மாகாண சமூக மேம்பாட்டு அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
New Brunswick மாகாண சமூக மேம்பாட்டு அமைச்சர் Dorothy Shephard அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார். முதல்வர் Blaine Higgs அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகிக்க முடியாது என அவர் தனது பதவி விலகல் கடிதத்தில்
செய்திகள்

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino பதவி விலக வேண்டும் என உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி வலியுறுத்துகின்றது. தொடர் கொலையாளி Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டது குறித்து அமைச்சர் Marco Mendicino பொய்
செய்திகள்

மாணவர்களை நாடு கடத்தும் திட்டம் நிறுத்தம்!

Lankathas Pathmanathan
மோசடி திட்டத்தில் சிக்கிய சர்வதேச மாணவர்களை நாடு கடத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாணவர்களை கனடாவிற்கு அழைத்து வருவதற்கு குடிவரவு முகவர்கள் போலி கடிதங்களை வழங்கியது அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான
செய்திகள்

B.C. காட்டுத்தீயை எதிர்த்து போரிட இதுவரை $100 மில்லியன் டொலர் செலவு

Lankathas Pathmanathan
எதிர்வரும் ஆண்டுகளில் காட்டுத் தீயை எதிர்த்துப் போராடுவதற்கு கனடா தொடர்ந்து வெளிநாட்டுக் தீயணைப்பு படையினரின் உதவியை நாடும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். 21 ஆம் நூற்றாண்டின் மோசமான காட்டுத்தீ பருவத்திற்கு எதிரான
செய்திகள்

1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் Bell கனடா

Lankathas Pathmanathan
Bell கனடா 1,300 பணியாளர்களை பணி நீக்கம் செய்கிறது. Bell கனடா அதன் பணியாளர்களில் சுமார் மூன்று சதவீதமானவர்களை பணி நீக்கம் செய்கிறது. ஒன்பது வானொலி நிலையங்களை மூட அல்லது விற்பனை செய்யவும் Bell
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பில் அதிக வாக்குகள் பதிவு

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் இடைத்தேர்தல், முன்கூட்டிய வாக்களிப்பு காலத்தில் 12 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த வியாழக்கிழமை (08) ஆரம்பமான முன்கூட்டிய வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (13) நிறைவடைந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற நகர