தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan
உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் காலிறுதி போட்டியில் கனடிய அணி வெற்றி பெற்றது. திங்கட்கிழமை (02) நடைபெற்ற காலிறுதி போட்டியில் Slovakia அணியை கனடிய அணி 4 க்கு 3 என்ற
செய்திகள்

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan
கனடவுக்குள் நுழையும் சீனா (China), ஹாங்காங் (Hong Kong), மக்காவோ (Macao) விமானப் பயணிகள் COVID தொற்றுக்கு எதிரான சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. மூன்று நாடுகளைச் சேர்ந்த இரண்டு
செய்திகள்

COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்!

Lankathas Pathmanathan
COVID தொற்றின் காரணமாக கனடாவில் கடந்த ஆண்டில் 19,035 இறப்புகள் பதிவாகியுள்ளன. சுகாதார அதிகாரிகளில் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியானது. 2021ஆம் ஆண்டில் 14,606 மரணங்களும், 2020ஆம் ஆண்டில் 15,307 மரணங்களும் கனடாவில்
செய்திகள்

Sweden அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan
உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடரின் நான்காவது போட்டியில் கனடிய அணி வெற்றியடைந்தது. சனிக்கிழமை (31) நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் Sweden அணியை கனடிய அணி 5 க்கு 2 என்ற goal
செய்திகள்

Hamilton நகரில் தீயில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட நால்வர் பலி

Lankathas Pathmanathan
Hamilton நகரில் வீடொன்று தீப்பிடித்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். வியாழக்கிழமை (29) பின்னிறவு 11 மணியளவில் வீட்டில் தீப்பிடித்தது குறித்த அழைப்பு Hamilton தீயணைப்புக் குழுவினருக்கு விடுக்கப்பட்டது
செய்திகள்

Austria அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan
உலக இளையோர் ஆண்கள் hockey championship ஆட்டத்தின் மூன்றாவது போட்டியில் கனடிய அணி வெற்றியடைந்தது. வியாழக்கிழமை (29) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் Austria அணியை கனடிய அணி 11 க்கு 0 என்ற goal
செய்திகள்

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

Lankathas Pathmanathan
கடந்த வாரம் Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என Quebecகின் பொது பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது. 21 வயதான Nicous D’Andre Spring, கடந்த சனிக்கிழமை (24) Montreal சிறையில்
செய்திகள்

தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் அவதூறு நடவடிக்கை நிராகரிப்பு

Lankathas Pathmanathan
தடுப்பூசி எதிர்ப்பாளர்களான செவிலியர்களின் ஒரு மில்லியன் டொலர் அவதூறு நடவடிக்கையை Ontario நீதிபதி நிராகரித்தார். மூன்று செவிலியர்கள் இந்த ஒரு மில்லியன் டொலர் அவதூறு நடவடிக்கை வழக்கை பதிவு செய்தனர். இந்த செவிலியர்கள் தொற்றின்
செய்திகள்

புதிய வீட்டு கட்டுமான தொழில்களுக்கு  திறமையான புதிய குடிவரவாளர்கள் தேவை

Lankathas Pathmanathan
கனடாவில் புதிய வீட்டு கட்டுமான தொழில்களுக்கு  திறமையான புதிய குடிவரவாளர்கள் தேவை என அமைச்சர் Ahmed Hussen தெரிவித்தார். கட்டுமானத் துறையில் இருந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஓய்வூதியம்  பெறும் நிலையில், கனடாவின் வீட்டு விநியோகத்தை
செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட OPP அதிகாரி பதுங்கியிருந்து தாக்கப்பட்டார்

Lankathas Pathmanathan
செவ்வாய்க்கிழமை (27) சுட்டுக் கொல்லப்பட்ட Ontario மாகாண காவல்துறை அதிகாரி பதுங்கியிருந்து தாக்கப்பட்டார் என OPP ஆணையர் தெரிவித்தார். 28 வயதான OPP அதிகாரி Grzegorz Pierzchala செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பதுங்கியிருந்து