தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

March 2020 முதல் August 2022 வரை 42 ஆயிரத்திற்கும் அதிகமான COVID மரணங்கள்

Lankathas Pathmanathan
COVID தொற்று காலத்தில் மது, போதைப்பொருள் பாவனையால் அதிக எண்ணிக்கையானவர்கள் இறந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வியாழக்கிழமை (12) இந்த தகவலை வெளியிட்டது. மது தொடர்பான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள்
செய்திகள்

கடத்தப்பட்ட Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு $100,000 வெகுமதி

Lankathas Pathmanathan
கடத்தப்பட்டதாக கூறப்படும் Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு 100,000 டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் Elnaz Hajtamiri என்ற பெண் Wasaga Beach இல்லத்தில் இருந்து கடத்தப்பட்டதாக Ontario மாகாண காவல்துறை
செய்திகள்

கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளது – இலங்கை அரசு குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கனடியத் தமிழர்களின் அரசியலுக்கு கனடிய அரசாங்கம் தலை சாய்த்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது உறுதிப்படுத்தப்படாத
செய்திகள்

வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் பாதுகாவலர் கனடா

Lankathas Pathmanathan
வட அமெரிக்க கண்டத்தின் சுதந்திர வர்த்தகத்தின் முக்கிய பாதுகாவலராக கனடாவை பிரதமர் Justin Trudeau சித்தரித்தார். புதன்கிழமை (11) காலை மெக்சிக வணிகத் தலைவர்களின் சந்திப்பில் வட அமெரிக்க சுதந்திர வர்த்தகத்தின் நற்பண்புகளை பிரதமர்
செய்திகள்

March இறுதிக்குள் Ontario வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan
விரைவில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் குடியிருப்பாளர்களின் கருத்துக்களை Ontario அரசாங்கம் கோருகிறது. இந்த கருத்துக்களில் போக்குவரத்து, சுகாதார-பராமரிப்பு, வாழ்க்கைச் செலவு, வேலை வாய்ப்புகள கவனம் செலுத்தப்படுகிறது. இணையம் மூலம் புதன்கிழமை (11) முதல்
செய்திகள்

தெற்கு Quebecகில் குளிர்கால புயல் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
தெற்கு Quebecகில் குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 40 cm வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது Montreal உட்பட மாகாணத்தின் சில பகுதிகளுக்கு புதன்கிழமை (11) பிற்பகல் சுற்றுச்சூழல் கனடா குளிர்கால
செய்திகள்

சட்டமூலம் 124 காலாவதியாகி விட்டது: Ontario முதல்வர் Ford

Lankathas Pathmanathan
சட்டமூலம் 124 காலாவதியாகி விட்டது என Ontario முதல்வர் Doug Ford வலியுறுத்தினார். இந்த ஆண்டின் தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டில் முதல்வர் இந்த கருத்தை கூறினார். தனது அரசாங்கத்தின் சட்ட மூலம் 124
செய்திகள்

விமானப் போக்குவரத்து கணினி செயலிழப்பால் பாதிப்பு!

Lankathas Pathmanathan
கனடாவின் விமானப் போக்குவரத்து புதன்கிழமை (11) கணினி செயலிழப்பால் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் எதிர்கொண்ட கணினி செயலிழப்பின் எதிரொலியாக கனடாவும் பாதிப்பை எதிர்கொண்டது. இந்த செயலிழப்பு எந்த விமான தாமதத்தையும்
செய்திகள்

COVID இறப்புகள் குறித்து Ontario அரசாங்கத்திற்கு எதிராக வர்க்க நடவடிக்கை வழக்கு

Lankathas Pathmanathan
நீண்ட கால பராமரிப்பு இல்லங்களின் COVID இறப்புகள் குறித்த வர்க்க நடவடிக்கை வழக்கிற்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இந்த வர்க்க நடவடிக்கை வழக்கு Ontario அரசாங்கத்திற்கு எதிராக முன்மொழியப்பட்டுள்ளது. இந்த வழக்கு Ontario அரசாங்கத்திற்கு
செய்திகள்

ராஜபக்ச சகோதரர்கள் உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது கனடா தடை!

Lankathas Pathmanathan
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது கனடா தடைகளை விதித்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு