இலங்கையில் மனித உரிமை நிலை சீர்குலைந்து செல்வது கவலையளிக்கின்றது: கனடா
இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த கனடா தனது கவலையை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய கனடிய வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற...