அமெரிக்க ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள Donald Trumpக்கு கனடிய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்றார். இதனை ஓட்டி வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், கனடாவும் அமெரிக்காவும்...