கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 2ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கனடியர்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கு வழங்கும் உதவிகளையும் தொடர்வதற்கு எவ்வாறு இணைந்து செயற்படலாமென ஆராய்வதற்காக மாகாண முதல்வர்களினதும், பிராந்திய முதலமைச்சர்களினதும் மகாநாடு ஒன்றை இன்று (வியாழக்கிழமை) நடத்தவுள்ளதாகப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்தார். மாகாணங்களினதும், பிராந்தியங்களினதும்...