தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

York பிராந்திய காவல்துறையினரால் Torontoவைச் சேர்ந்த தமிழர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan
York பிராந்திய காவல்துறையினர் தொடர்ச்சியான  விசாரணையைத் தொடர்ந்து 22 வயதான தமிழர் ஒருவர் மீது  மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். Torontoவைச் சேர்ந்த 22 வயதான பாபிசன் வில்வராஜா மீது இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவாகின.
செய்திகள்

Liberal – NDP கூட்டணி இல்லை: Liberal நாடாளுமன்ற குழுத் தலைவர் Mark Holland!

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்திற்கும் புதிய ஜனநாயக கட்சிக்கும் இடையிலான கூட்டணி குறித்த யோசனையை Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் நிராகரித்தார். Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் Mark Holland இந்த கூட்டணி குறித்த
செய்திகள்

20 மாதங்களின் பின்னர் கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதி!

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நில எல்லை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் திறக்கப்பட்டது. March மாதம் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர், முழுமையாக தடுப்பூசி போட்ட கனடியர்கள் அத்தியாவசியமற்ற பயணத்திற்காக அமெரிக்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அமெரிக்காவிற்கு பயணிக்கும்
செய்திகள்

COVID காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு: கனடிய புள்ளி விபரத் திணைக்களம்

Lankathas Pathmanathan
COVID தொற்று காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு செய்ததாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் COVID ஏற்படுத்திய கொடிய தாக்கத்தை திங்கட்கிழமை வெளியான அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. தற்காலிக
செய்திகள்

Ontarioவில் 85 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் திங்கட்கிழமை ஒரு புதிய தடுப்பூசி மைல் கல்லை பதிவு செய்தது. திங்களுடன் Ontarioவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ளவர்களில் 85
செய்திகள்

பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டு: பதவி விலகிய அமைச்சர்!

Gaya Raja
Alberta மாகாண அமைச்சர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். பணியிடத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் மத்தியில் Devin Dreeshen தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக்கியுள்ளார். விவசாயம் மற்றும் வனத்துறை அமைச்சர் Devin
செய்திகள்

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன!

Gaya Raja
Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் மத்திய அரசாங்கத்தின் கட்டிடங்களில் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன. கனடிய மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை இந்த முடிவை அறிவித்தது. அடுத்த வாரம் முதற்குடி படைவீரர் தினம் மற்றும் நினைவு
செய்திகள்

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja
கனேடிய எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்: தலைமை பொது சுகாதார அதிகாரி கருத்து வெளியிட்டுள்ளார் . கனடிய அமெரிக்க எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட
செய்திகள்

கனடாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகரிக்கும் COVID தொற்று !

Gaya Raja
கனடாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான புதிய COVID தொற்றுகளை கொண்டுள்ளவர்கள் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது. நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதத்தை
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை: கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம்!

Gaya Raja
சுகாதாரப் பணியாளர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை என்ற Ontario, Quebec மாகாணங்களின் முடிவு குறித்து கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு கட்டாய COVID தடுப்பூசிகள் தேவையில்லை என Ontario, Quebec