தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

கனடாவில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம்

Lankathas Pathmanathan
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு  ஆதரவாக கூட்டம் ஒன்று கனடாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார். தமிழ் மக்களின் ஒற்றுமையை ஒரு...
செய்திகள்

Kingston நகரில் இருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம்!

Lankathas Pathmanathan
Kingston நகரில் நிகழ்ந்த சம்பவத்தில் இருவர் பலியாகினர் – மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். வீடற்றவருக்கான ஒரு முகாமில் வியாழக்கிழமை (12) நடந்த தாக்குதலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதில் இறந்த இருவர் ஆண்கள்...
செய்திகள்

கனடிய எல்லையில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்தவர்களை எதிர்கொள்ளும் அமெரிக்க எல்லை காவல்துறை

Lankathas Pathmanathan
கனடிய எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வதாக அமெரிக்க எல்லை காவல்துறை தெரிவித்துள்ளது. October 2023 முதல் இந்த ஆண்டு July வரை கனடா-அமெரிக்க எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வதாக அமெரிக்க சுங்க,...
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு?

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பை கட்டாயப்படுத்த Conservative கட்சி உறுதியளித்துள்ளது. Liberal அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து விலத்தி தேர்தலைத் தூண்டுவதற்கு முயற்சிக்க உள்ளடகா Conservative தலைவர் Pierre Poilievre  கூறினார். Liberal அரசாங்கத்திற்கு எதிராக...
செய்திகள்

கனடாவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் காசா பகுதிக்கு செல்ல தடை: வெளிவிவகார அமைச்சர்

Lankathas Pathmanathan
கனடாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் காசா பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் Melanie Joly செவ்வாய்க்கிழமை (10) இந்தத் தகவலை வெளியிட்டார். Quebecகில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகளை...
செய்திகள்

Air Canada வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம்: தொழிலாளர் அமைச்சர் நம்பிக்கை

Lankathas Pathmanathan
Air Canada விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம் என மத்திய தொழிலாளர் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். வேலை நிறுத்தம் காரணமாக Air Canada நிறுவனம் வெள்ளிக்கிழமை (13) முதல் விமான சேவைகளை இரத்து செய்யும்...
செய்திகள்

பயங்கரவாத சந்தேக நபர் மாணவராக கனடாவிற்குள் நுழைந்தார்?

Lankathas Pathmanathan
New Yorkகில் தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்த குற்றச்சாட்டில் கனடாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் குடிமகன் மாணவராக கனடாவுக்கு வந்தவர் என தெரியவருகிறது. கனடிய குடிவரவு அமைச்சர் Marc Miller செவ்வாய்க்கிழமை (10) இதனை...
செய்திகள்

Air Canada இந்த வாரம் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை?

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தம் காரணமாக Air Canada நிறுவனம் வெள்ளிக்கிழமை (13) முதல் விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது. Air Canada விமானிகள் வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக செயல்பாடுகளை இடைநிறுத்துவதற்கான திட்டங்களில் விமான...
செய்திகள்

NDP நாடாளுமன்ற குழு சந்திப்பு

Lankathas Pathmanathan
புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற குழு Montreal நகரில் சந்திக்கிறது. Jagmeet Singh தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்று நாள் வியூக அமர்வை முன்னெடுக்கிறார். Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP...
செய்திகள்

NDP முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமற்றது: Doug Ford!

Lankathas Pathmanathan
NDP தலைவர் Jagmeet Singh முன்கூட்டிய தேர்தலைத் தூண்டுவது சாத்தியமில்லை என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக NDP கடந்த வாரம் அறிவித்தது. இந்த...