தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan
பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து கொள்கின்றனர். NDP நாடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson, கனடிய  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் இந்த முயற்சியை முன்னெடுத்து...
செய்திகள்

நான்கு மாகாணங்களில் அதிகரித்தது ஊதியம்!

Lankathas Pathmanathan
நான்கு மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது. October முதலாம் திகதி முதல் Ontario, Manitoba, Saskatchewan, Prince Edward Island ஆகிய மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்துள்ளது. Ontarioவில் ஒரு மணி நேரத்திற்கு ஊதியம்...
செய்திகள்

புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2023 இல் வியத்தகு அளவில் அதிகரித்தது. அரசாங்க புள்ளிவிவரங்கள் இந்தத் தரவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும்...
செய்திகள்

வெளிநாட்டு அரசாங்கத்தின் சார்பில் செயல்பட்ட முன்னாள் கனடிய அரசியல்வாதி?

Lankathas Pathmanathan
முன்னாள் கனடிய அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டு அரசாங்கத்தின் சார்பில் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை –  CSIS  –  இந்தத் தகவலை வெளியிட்டது. முன்னாள் கனடிய அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டு அரசாங்கத்தின்...
செய்திகள்

லெபனானில் இருந்து கனடியர்களை வெளியேற்ற உதவும் நிலையில் படையினர்?

Lankathas Pathmanathan
லெபனானில் இருந்து கனடியர்கள் வெளியேற வேண்டிய நிலை  ஏற்பட்டால் அதற்கு உதவும் தயார் நிலையில் கனடிய படையினர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. லெபனான் நெருக்கடிக்கு மத்தியில் தமது தயார் படுத்தல்களை கனடிய ஆயுதப் படைகள் அண்மைய...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு தண்டனை

Lankathas Pathmanathan
British Colombia மாகாண Richmond மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Richmond மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Wilson Miaoக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த...
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வாரத்தில் இரண்டாவது தடவை தோல்வி?

Lankathas Pathmanathan
ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியைடையும் நிலை தோன்றியுள்ளது. பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி வியாழக்கிழமை (26) சபையில்...
செய்திகள்

குடியிருப்பு பாடசாலை மறுப்பைக் குற்றமாகக் கருதும் சட்டமூலம் அறிமுகமானது!

Lankathas Pathmanathan
குடியிருப்பு பாடசாலை மறுப்பைக் குற்றமாகக் கருதும் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NDP நாடாளுமன்ற உறுப்பினர் Leah Gazan இந்த சட்டமூலத்தை தனிநபர் பிரேரணையாக வியாழக்கிழமை (26) சபையில் சமர்ப்பித்தார். குடியிருப்பு பாடசாலை அமைப்பு முறையில் இருந்து...
செய்திகள்

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அவசியம்: நட்பு நாடுகளுடன் கனடா அழைப்பு

Lankathas Pathmanathan
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உடனடியாக யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் நாடுகளின் பட்டியலில் கனடாவும் இணைந்துள்ளது. லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உடனடியாக 21 நாள் யுத்த நிறுத்தத்துக்கு கனடாவும் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன....
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானம்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி முன்வைத்துள்ளது. ஏற்கனவே ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த நிலையில் இந்த புதிய நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி வியாழக்கிழமை (26)...