முன்னாள் வெளியுறவு அமைச்சர் Bill Graham காலமானார்
முன்னாள் இடைக்கால Liberal தலைவரும் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சருமான Bill Graham காலமானார். 83 வயதான Graham, Jean Chrétien, Paul Martin ஆகியோரின் அரசாங்கத்தின் கீழ் அமைச்சராக பணியாற்றினார். Graham பிரதமர் Jean Chrétien