Toronto பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருக்கு Nobel பரிசு
Toronto பல்கலைக்கழகத்தின் Geoffrey Hinton இயற்பியலுக்கான Nobel பரிசு வென்றுள்ளார். இங்கிலாந்து-கனடிய ஆராய்ச்சியாளரான இவர் இயற்பியலுக்கான Nobel பரிசு வென்றுள்ளார். இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவின் அடித்தளங்களை உருவாக்கும் பணிக்காக அவருக்கு பரிசு வழங்கப்பட்டது....