தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

B.C. மாகாண தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் தலைவர்கள் வெற்றி

Lankathas Pathmanathan
British Colombia மாகாணசபை தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் தலைவர்கள் வெற்றி பெற்றனர். 43ஆவது மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை (19) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்ற விபரம்...
செய்திகள்

Liberal நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையானவர்கள் பிரதமரை ஆதரிக்கின்றனர்?

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுவின் பெரும்பான்மையானவர்கள் பிரதமரை ஆதரிப்பதாக துணை பிரதமர் தெரிவித்தார். பெரும்பான்மையான Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பிரதமர் Justin Trudeauவை தலைவராக ஆதரிப்பதாக துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்....
செய்திகள்

ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமிருந்து தமிழ் கனடியர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்: Justin Trudeau

Lankathas Pathmanathan
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நகர்வுகளில் இருந்து தமிழ் கனடியர்களை பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார். தமிழ் கனடியர்களை பாதுகாக்க கனடிய அரசாங்கம் தன்னால்  முடிந்த...
செய்திகள்

சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க வன்முறை கும்பல்களை பயன்படுத்தவில்லை: கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய மறுப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க வன்முறை கும்பல்களை பயன்படுத்துவது குறித்த கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசாங்கம் மீண்டும் மறுத்துள்ளது. கனடாவில் உள்ள இந்தியாவை தளமாகக் கொண்ட வன்முறை கும்பல்களுடன் கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைக்க...
செய்திகள்

விரைவில் அமைச்சரவை மாற்றம்?- நான்கு அமைச்சர்கள் பதவி விலகல்!

Lankathas Pathmanathan
அமைச்சரவை மாற்றம் ஒன்றை பிரதமர் Justin Trudeau எந்த நேரமும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு Liberal அமைச்சர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என தெரியவருகிறது. அமைச்சர்கள் Carla Qualtrough, Marie-Claude...
செய்திகள்

கனடாவின் சட்ட நடைமுறைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து அழைப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் சட்ட நடைமுறைக்கு ஒத்துழைக்க இந்தியாவுக்கு இங்கிலாந்து அழைப்பு விடுத்துள்ளது. கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தக் கருத்தை இங்கிலாந்து தெரிவித்தது. கனடாவை தளமாகக் கொண்ட இந்திய...
செய்திகள்

கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியுள்ளது: பிரதமர் மீண்டும் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதாக பிரதமர் Justin Trudeau மீண்டும் குற்றம் சாட்டினார். கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த ஆணையத்தில் Justin Trudeau புதன்கிழமை (16) சாட்சியமளித்தார். கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியதற்கான...
செய்திகள்

வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்ட Conservative கட்சி உறுப்பினர்கள் பெயர் பட்டியல் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan
வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்ட Conservative கட்சி உறுப்பினர்கள் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். Conservative கட்சி உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் அல்லது வெளிநாட்டுத் தலையீடு குறித்த...
செய்திகள்

பிரதமரை பதவி விலகுமாறு கோரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan
பிரதமரை பதவி விலகிக் கொள்ளுமாறு அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோர திட்டமிட்டுள்ளனர். அதிருப்தியில் உள்ள Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர்...
செய்திகள்

கனடிய இராணுவ உறுப்பினர் Latviaவில் உயிரிழந்தார்!

Lankathas Pathmanathan
Latviaவில் கனடிய இராணுவ உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். தலைநகர் Rigaவில் கனடிய இராணுவ உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தது குறித்து Latvian மாநில காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் பணியில் இல்லாத போது மரணமடைத்தாக...