கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!
கனடிய வரலாற்றில் முதல் தடவையாக ஒரு அமைச்சரவையின் அமைச்சராகவும், பிரதி அமைச்சராகவும் தமிழர்கள் நியமனம் பெற்றுள்ளனர். கனடாவின் போக்குவரத்து அமைச்சராக (Minister) அனிதா ஆனந்த், பிரதி அமைச்சராக (Deputy Minister) அருண் தங்கராஜ் ஆகியோர்...