கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய நிர்வாக சபை தலைவர் பதவி விலக்கப்பட்டுள்ளாராம். வார விடுமுறையில் கூடிய நிர்வாக சபை இந்த முடிவை எடுத்துள்ளது என தகவல் அறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. இந்தப்...
மாற்றம் எப்போதும் வெற்றி தரும் என்பதை கனடியத் தமிழர் பேரவை தவறாக புரிந்து வைத்துள்ளது போலும்! புதிய இயக்குநர்கள் சபையை நியமித்துள்ளதாக இந்த வாரம் CTC அறிவித்தது. இந்த நியமனம் மாற்றம் குறித்த பேரவையின் குழப்பத்தை...
திங்கட்கிழமை (24) நடைபெறும் Toronto இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது. June 24ஆம் திகதி Toronto-St. Paul தொகுதியில் இடைத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தல் பிரதமருக்கும்...
கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) இவை முக்கியமான நாட்கள். கனடிய தமிழர் பெருவிழா என்னும் Tamil Fest கனி அந்தரத்தில் ஆடும் நிலையில் ஒவ்வொரு அடியையும் பேரவை அவதானமாக எடுத்து வைக்கிறது என்பது அவர்களின்...
கனடிய தமிழர்கள் இலங்கையில் நிரந்தர வதிவிட உரிமை பெறக்கூடிய புதிய சாத்தியக்கூறு ஒன்று தோன்றியுள்ளது. இதன் மூலம் கனடிய தமிழர்கள் மாத்திரமல்லாமல் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை வம்சாவளியினர், அவர்களின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்களுக்கு நிரந்தர...
கனடிய தமிழர் பேரவையின் நிர்வாகம் உடனடியாக பதவி விலகி – இம்முறை Tamil Fest ஒரு சமூகக் குழு தலைமையில் நடைபெற வேண்டும்! மீண்டும் Tamil Fest அறிவிப்பு வெளியாகும் காலம் இது! கனடிய...
கனடாவின் மிக முக்கியமான பிரதமர்களில் ஒருவரான Brian Mulroney காலமானார். முன்னாள் பிரதமரும், Conservative கட்சியின் தலைவருமான Brian Mulroney தனது 84வது வயதில் வியாழக்கிழமை (29) காலமானார். அவரது ஈர்க்கக்கூடிய – இன்னும்...
2024 தைப் பொங்கல் விருந்து நிகழ்வை ஒத்திவைக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளோம் என கனடிய தமிழர் பேரவை – CTC – அறிவித்துள்ளது. இது ஒன்றும் கொண்டாடப்பட வேண்டிய விடயமல்ல. CTC நிர்வாகம் தொடர்ச்சியாக...
கனடிய தமிழர் பேரவை – CTC – ஒரு மேட்டிமைகளின் அமைப்பாக, எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறைகளும் இல்லாமல் வளர்ந்து நிற்பதற்கு யார் காரணம் என சிந்திக்கும் நிலை அண்மைய வருடங்களில் பல முறை தோன்றியுள்ளது....
Scarboroughவில் அமையவுள்ள முதல் கனடிய தமிழ் சமூக மையத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. ஞாயிறன்று நடைபெற்ற பொது கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் இதுவரை செயல்பட்ட நிர்வாக...