கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 25ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
நாடு முழுவதும் கனேடியர்களும், சிறு வணிக நிறுவனங்களும் கோவிட்-19 இன் பாதிப்புக்களை எதிர் கொள்வதால், வேலை வாய்ப்புகளையும், வணிக நிறுவனங்களையும் பாதுகாப்பதற்குக் கனேடிய அரசு மாகாணங்களுடனும், பிராந்தியங்களுடனும் இணைந்து செயற்படுவதுடன், சிறு வணிக வாடகைதாரர்கள்...