தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

AstraZeneca பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான தடுப்பூசி: அமைச்சர் அனிதா ஆனந்த்!

Gaya Raja
AstraZeneca ஒரு பாதுகாப்பானதும் பயனுள்ளதுமான COVID  தடுப்பூசி என கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். Ontario, முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது என அறிவிக்கப்பட்ட நிலையில்...
செய்திகள்

தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம்!

Gaya Raja
வெளிநாட்டு பயணங்களின் பின்னர் தனிமைப்படுத்த மறுத்த 800 பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளின்  தனிமைப்படுத்த மறுத்ததற்காக கனடாவுக்கு வரும் 798 பயணிகளுக்கு...
செய்திகள்

நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு

Gaya Raja
AstraZeneca தடுப்பூசியின் பயன்பாட்டை மேலும் சில மாகாணங்கள் கட்டுப்படுத்துகின்றன. Nova Scotia மாகாணமும்  முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்குவதில்லை என புதன்கிழமை முடிவு செய்துள்ளது. Ontario, Alberta, Saskatchewan, Quebec ஆகிய மாகாணங்களும்...
செய்திகள்

கோடை காலத்திற்குள் போதுமான தடுப்பூசிகள் இருக்கும் ; பிரதமர்

Gaya Raja
கோடை காலத்திற்குள் கனடாவில் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெறுவதற்கு போதுமான தடுப்பூசிகள் இருக்கும் என பிரதமர் தெரிவித்தார். கோடை காலத்திற்குள் ஒருவர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெறுவதற்கு போதுமான தடுப்பூசிகள் கனடாவை...
செய்திகள்

இனிவரும் காலத்தில் Ontario முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது!

Gaya Raja
இனிவரும் காலத்தில் Ontario முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை வழங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. Ontarioவின் முதன்மை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் David Williams செவ்வாய்க்கிழமை மாலை இந்த அறிவித்தலை வெளியிட்டார். AstraZeneca தடுப்பூசியின்...
செய்திகள்

கனடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneauவின் வெளிநாட்டு பயணங்கள் நியாயமானது ;பிரதமர்

Gaya Raja
கனேடிய வெளியுறவு அமைச்சர் Marc Garneauவின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசியமானவை என பிரதமர் நியாயப்படுத்தியுள்ளார் வெளியுறவு அமைச்சரின் சமீபத்திய மற்றும் வரவிருக்கும் வேலை தொடர்பான வெளிநாட்டு பயணங்கள் இன்றியமையாதவை என பிரதமர் Justin Trudeau...
செய்திகள்

March மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை Ontarioவில் மிகக் குறைந்த COVID தொற்று!

Gaya Raja
March மாதத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை Ontarioவில் மிகக் குறைந்த COVID தொற்றுக்கள் பதிவாகின. செவ்வாய்க்கிழமை 2,073 தொற்றுக்களும் 15 மரணங்களும் Ontarioவில் பதிவாகின. இதற்கு முன்னர் March மாதம் 24ஆம் திகதி Ontarioவில் 1,571...
செய்திகள்

April 5ஆம் திகதிக்கு பின்னர் கனடாவில் மிகக் குறைந்த COVID தொற்று பதிவு !

Gaya Raja
April மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் திங்கட்கிழமை கனடாவில் மிகக் குறைந்த தினசரி COVID தொற்றுக்கள் பதிவாகின. சில மாகாணங்களில் அதிகமான தொற்றின் எண்ணிக்கை பதிவான போதிலும் நாடளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையில் திங்கட்கிழமை...
செய்திகள்

Conservative கட்சியின் ,மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley இராஜினாமா!

Gaya Raja
மூத்த Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Diane Finley தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும்வரை தனது பதவியை இராஜினாமா செய்வதாக Finley கூறினார். அடுத்த பொது தேர்தலில் போட்டியிட போவதில்லை...
செய்திகள்

Winnipegகின் இரண்டு நகரங்களில் பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது

Gaya Raja
Winnipegகிலும் Brandonனிலும் உள்ள Manitoba பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது. மாகாண கல்வி அமைச்சருடன், தலைமை பொது சுகாதார அதிகாரி இணைந்து  இந்த அறிவிப்பை வெளியிட்டார். மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்...