தொற்று காலத்தில் தேர்தல் வேண்டாம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநேகர் ஆதரவாக வாக்களித்தனர்
தொற்று காலத்தில் ஒரு தேர்தல் நடைபெறுவதை கண்டிப்பதற்கும், அது நிகழாமல் தடுப்பதற்கும் அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. Bloc Quebecois கட்சியினால் இந்த சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டது....