Nova Scotia மாகாண தேர்தலில் Progressive Conservative வெற்றி
Nova Scotia மாகாண தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக Progressive Conservative கட்சி பெரும்பான்மை ஆட்சி அமைக்கிறது. Progressive Conservative தலைவர் Tim Houston, இரண்டாவது முறையாக முதல்வராகிறார்...