கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: அர்ஜுன் பாலசிங்கம்
கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தேர்தலில் பசுமை கட்சி சார்பில் தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார். அர்ஜுன் பாலசிங்கம், Ontarioவில் Scarborough Agincourt தொகுதியில் போட்டியிடுகிறார்....