கனடிய அரசின் பொருளாதார, நிதி புதுப்பித்தல் அறிக்கை இந்த மாதம் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்: நிதி அமைச்சர் Chrystia Freeland
Liberal அரசாங்கத்தின் பொருளாதார, நிதி புதுப்பித்தல் அறிக்கை இந்த மாதம் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. இன்று (23) நிதி அமைச்சர் Chrystia Freeland இந்தத் தகவலை வெளியிட்டார். நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார,...