கனடிய மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மாத்திரமே COVID தடுப்பூசிகளை இதுவரை பெற்றுள்ளனர்
29 நாட்களில், கனடிய மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மாத்திரமே COVID தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். கனடாவில் நேற்று (செவ்வாய்) வரை 387,899 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இது கனடிய மக்கள் தொகையில் 1.021 சதவீதத்திற்கு சமமானதாகும்....