நாடு முழுவதும் வெப்பமான கோடை காலத்தை சுற்றுச்சூழல் கனடா கணித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணங்களில் வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை உணரப்படும் என எதிர்வு கூறப்படுகிறது.
Manitoba மாகாணத்திற்கு கிழக்கே அனைத்து பகுதிகளிலும் அதிக வெப்பநிலை எதிர்வு கூறப்படுகிறது.
British Columbia கடலோர பகுதிகள், Yukon ஆகியன சாதாரண வெப்பநிலையை முன்னறிவிக்கின்றன.