தேசியம்
செய்திகள்

தமிழ்க் குயர் கூட்டிணைவின் ‘ஊர்’ கண்காட்சி

தமிழ்க் குயர் கூட்டிணைவு வழங்கும் ‘ஊர்’ என்ற தலைப்பிலான கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (09) ஆரம்பமாகிறது.

Scarborough அருங்காட்சியகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி 2024 January மாதம் இறுதி வரை தொடரவுள்ளது.

இந்த கண்காட்சி ஊடாக கலைஞர்கள் தமது ஆக்கங்களினூடாக , குயராக இருப்பதும் தமிழராக இருப்பதும், 1983 தமிழருக்கு எதிரான வன்முறை முதலிய கருப்பொருட்களை பரிசீலிக்கின்றனர்.

இது போன்றதொரு கண்காட்சி வட அமெரிக்காவில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும்.

கண்காட்சி இடம்பெறும் முகவரி:
Scarborough Museum, 1007 Brimley Rd, Toronto, ON M1P 3E8

மேலதிக தகவல்களை பெற
வலைத்தளம்: queertamilcollective.com

Related posts

Paul Bernardo நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்படுவது குறித்து மறு ஆய்வு ?

Lankathas Pathmanathan

மாகாண அளவிலான ஊரடங்கு உத்தரவை பரிசீலிக்கும் Ontario!

Gaya Raja

ரஷ்யாவுக்கு எதிரான போர் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது: கனடாவுக்கான உக்ரைன் தூதுவர்

Lankathas Pathmanathan

Leave a Comment