வடக்கு Albertaவில் முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
Radar தேடுதலில் 88 சந்தேகத்திற்கிடமான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Alberta பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் வதிவிட பாடசாலை குடியிருப்பு பகுதிக்கு அருகில் 88 சந்தேகத்திற்கிடமான கல்லறைகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் கல்லறை மைதானத்திற்கு அருகில் மேலும் விசாரணை நடத்த ஆராய்ச்சி குழு பரிந்துரைத்துள்ளது.