December 12, 2024
தேசியம்
செய்திகள்

குறைவடையும் பணவீக்கம்!

கனடாவின் பணவீக்கம் கடந்த மாதம் 3.4 சதவீதமாக குறைந்துள்ளது.

இது July மாதம் 2021ஆம் ஆண்டின் பின்னரான மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும்.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்த அறிவித்தலை செவ்வாய்க்கிழமை (27) வெளியிட்டது.

இந்த மந்தநிலைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட குறைந்த எரிபொருள் விலை காரணம் என புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி அடுத்த வட்டி விகித முடிவை கனடிய மத்திய வங்கி எடுக்க தயாராகி வரும் நிலையில் இந்த பணவீக்க அறிவித்தல் வெளியாகியுள்ளது.

Related posts

Vancouver தீவு இராணுவ தளத்தில் வெடி விபத்து: 10 பேர் காயம்

Lankathas Pathmanathan

Ontario அரசின் கட்டாய COVID சோதனை திட்டம்

Lankathas Pathmanathan

40 மில்லியனை தாண்டிய கனடாவின் மக்கள் தொகை

Lankathas Pathmanathan

Leave a Comment