FIFA 2026 உலகக் கோப்பைக்கு கனடா தகுதி பெற்றது
FIFA புதன்கிழமை (15) இதனை உறுதிப்படுத்தியது.
2026 உலகக் கோப்பையை நடத்தும் மூன்று நாடுகளும் இந்த போட்டிக்கு தகுதி பெறுகின்றன..
அதில் கனடாவும் ஒன்றாகும்.
36 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆண்டு கனேடிய ஆண்கள் அணி FIFA 2026 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.