தேசியம்
செய்திகள்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் ஒருவர் மரணமடைந்தார்.

உக்ரேனிய படைகளுடன் போரிட்ட ஒரு கனடிய இளம் மருத்துவ மாணவர் போரில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் உக்ரேனில் கனேடிய பிரஜையின் மரணம் குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டது.

பலியானவர் Gregory Tsekhmistrenko என தெரியவருகிறது.

இவர் ஞாயிற்றுக்கிழமை (15) மரணமடைந்ததாக உறவினர்கள் உறுதிப்படுத்தினர்.

Related posts

பாலஸ்தீன அரசை கனடா அங்கீகரித்தது குறித்த விமர்சனங்கள்

Lankathas Pathmanathan

Ontarioவில் புதிய குறுஞ்செய்தி மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

David Johnston பதவி விலகவேண்டும் என நாடாளுமன்றத்தில் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment