தேசியம்
செய்திகள்

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மேலதிக நிதியுதவி

அகதிகள் மீள்குடியேற்ற திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் மேலதிக நிதியுதவியை அறிவித்துள்ளது.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சு செவ்வாய்க்கிழமை (13) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

ஆறு மீள்குடியேற்ற திட்டங்களுக்கு கூடுதலாக 6.2 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு உலகில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான அகதிகளை கனடா மீள்குடியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

கனடாவில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாள்

Gaya Raja

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் கனடாவில் வாகன ஊர்தி முற்றுகைப் போராட்டம்

Lankathas Pathmanathan

கடத்தப்பட்ட 8 வயது சிறுவன் மீட்கப்பட்டார்!

Leave a Comment