தேசியம்
செய்திகள்

September 30 அநேக மாகாணங்களில் விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை!

வெள்ளிக்கிழமை (30) நினைவு கூறப்படும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இரண்டாவது தேசிய தினம் கனடாவின் அநேக மாகாணங்களில் சட்டப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை.

New Brunswick, Prince Edward Island, Northwest Territories, Nunavut ஆகிய மாகாணங்களும் பிரதேசங்களும் September 30 ஆம் திகதியை சட்டரீதியான விடுமுறையாக அறிவித்துள்ளன.

ஏனைய மாகாணங்களும் பிரதேசங்களும் பல்வேறு வழிகளில் இந்த நாளை நினைவு கூற தேர்வு செய்துள்ளன

மத்திய அரசாங்கம் September 30 ஆம் திகதியைசட்டப்பூர்வமான விடுமுறையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Paris Paralympics: இருபத்து ஒன்பது பதக்கங்களை வென்றது கனடா

Lankathas Pathmanathan

மீண்டும் முடங்குகிறது Ontario – அறிவிக்கப்பட்டது அவசர கால நிலை

Gaya Raja

பணியாளர் பற்றாக்குறைக்கு காரணமாக தாமதங்கள்: கனடா Post எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment