September 26ஆம் திகதி முதல் Ontarioவில் 18 வயதிற்கு அதிகமான அனைவரும் Omicron குறிப்பிட்ட COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள்.
Ontarioவின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore ஒரு அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
18 வயதிற்கு மேற்பட்ட வயதுடைய பாதிக்கப்படக்கூடிய Ontario வாசிகள் இப்போது Omicron குறிப்பிட்ட COVID தடுப்பூசியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
September 26ஆம் திகதி முதல் ஏனையவர்களும் இந்த தடுப்பூசியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.