பெண்களுக்கான 20 வயதிற்கு உட்பட்ட FIFA உலகக் கோப்பை தொடரில் கனடிய அணியின் முதலாவது ஆட்டம் வியாழக்கிழமை (11) நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் கொரியா அணியை கனடிய பெண்கள் அணி எதிர்கொள்கிறது.
C பிரிவில் முதல்-சுற்று அட்டவணையில் கனடிய அணி, France, Nigeria ஆகிய அணிகளையும் எதிர்கொள்ளவுள்ளது.
16 அணிகள் கொண்ட இந்த FIFA உலகக் கோப்பை போட்டி Costa Ricaவில் நடைபெறுகிறது.