December 12, 2024
தேசியம்
செய்திகள்

Liberals, NDP கட்சிகளை விட அதிகம் நிதி திரட்டிய Conservative கட்சி

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் Liberals, NDP கட்சிகளை விட Conservative கட்சி அதிகமாக நிதி திரட்டியுள்ளது.

புதிய தலைவரை தேர்வு செய்யவுள்ள நிலையில் Conservative கட்சி Liberals, NDP கட்சிகள் இணைந்து சேகரித்ததை விட அதிகம் நிதி சேகரித்துள்ளது.

Conservative கட்சி April 1 முதல் June 30 வரை சுமார் 36 ஆயிரம் நன்கொடையாளர்கள் இடமிருந்து 4.4 மில்லியன் டொலர்களுக்கு அதிகமாக திரட்டியுள்ளது.

ஆளும் Liberal கட்சி இதே காலகட்டத்தில் 28 ஆயிரம் நன்கொடையாளர்கள் இடமிருந்து
2.8 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது.

NDP 16 ஆயிரம் நன்கொடையாளர்கள் இடமிருந்து 1.2 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது.

Related posts

March 22nd 2020 lகனடாவில் இந்த வாரத்தில் l Canada This Week

thesiyam

Ontarioவில் மீண்டும் 800க்கும் அதிகமான தொற்றுக்கள்

Gaya Raja

CERB கொடுப்பனவுகளை பெற்ற 49 மத்திய ஊழியர்கள் பதவி நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment