தேசியம்
செய்திகள்

4.9 சதவீதமாகக் குறையும் வேலையற்றோர் விகிதம்!

கனடாவின் வேலையற்றோர்  விகிதம் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது

June மாதத்தின் வேலையற்றோர்  விகிதம் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை அறிவித்தது .

May மாதத்தில் வேலையற்றோர்  விகிதம் 5.1 சதவீதமாக இருந்தது.

கனேடியப் பொருளாதாரம் கடந்த மாதத்தில் 43,000 வேலைகளை இழந்தது.

இது January மாதத்தின் பின்னர் நிகழ்ந்த முதலாவது வேலைகளின் சரிவைக் குறிக்கிறது.

Related posts

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Vancouver தீவில் நிலநடுக்கம் 

Lankathas Pathmanathan

6 பேர் உயிரிழந்த Alberta விமான விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment