தேசியம்
செய்திகள்

கனடியர்களின் சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை வலியுறுத்தும் எதிர்கட்சி தலைவர்

கனடியர்கள் முகம் கொடுக்கும் பல சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை Conservative கட்சியின் இடைக்கால தலைவர் Candice Bergen வலியுறுத்துகின்றார்.
திங்கட்கிழமை (13) நடைபெற்ற பல்கலாச்சார ஊடகங்களின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
 Liberal அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற செலவுகளும், பொறுப்பற்ற அரசியலும் காரணமாக கனடியர்கள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்வதாக Bergen குறிப்பிட்டார்.
காலாவதியானது COVID கட்டுப்பாடுகள் கனடியர்கள்  இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதைத் தடுக்கின்றது என்வும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.
அண்மைய Liberal – NDP ஒப்பந்தம் கனடியர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது எனவும் Bergen குற்றம் சாட்டினார்.

Related posts

புதிய புற்றுநோய் கண்டறிதல் 2020இல் சரிவு

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரினால் நியமனம்

Lankathas Pathmanathan

Leave a Comment