தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரிப்பு

Ontario மாகாணத்தில் கடந்த ஏழு நாட்களில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (05) 1,091 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் 173 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை 9 புதிய மரணங்களும் Ontarioவில் பதிவாகின.

தொற்றின் ஆரம்பத்தில் இருந்து, 12 ஆயிரத்து 479 பேர் தொற்றின் காரணமாக Ontarioவில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கனடிய சுகாதாரச் சட்டம் மதிக்கப்படுவதை உறுதி செய்வோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

ஹமாஸ் தலைவர்களுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan

மாணவர் கல்வி கடன் வட்டியை நிறுத்திய கனேடிய மத்திய அரசு

Gaya Raja

Leave a Comment