தேசியம்
செய்திகள்

கனடா வருவதற்கான COVID சோதனைத் தேவை நீக்கப்படுகிறது

கனடா வருவதற்கான COVID சோதனைத் தேவை April 1 ஆம் திகதி முதல் நீக்கப்படுகிறது.

April 1 முதல், கனடாவிற்கு வருகை தரும் பெரும்பாலான பயணிகள் COVID  சோதனையின் எதிர்மறையான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதில்லை என தெரியவருகின்றது.

சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos, போக்குவரத்து அமைச்சர் Omar Algabra, சுற்றுலா அமைச்சர் Randy Boissonnault ஆகியோர் வியாழக்கிழமை (17) இது குறித்த அறிவித்தல் ஒன்றை வெளியிடுவார்கள் என தெரியவருகிறது.

ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் PCR சோதனைக்கு உட்படுத்தப்படலாம் எனவும் Arrive CAN செயலியின்  பயன்பாட்டை தொடர வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

Related posts

ஹெய்ட்டியில் உள்ள கனடிய தூதரகம் மூடப்படவில்லை!

Lankathas Pathmanathan

பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ரஷ்ய தூதரை அழைத்த கனடிய அரசு!

Lankathas Pathmanathan

ஆளுநர் நாயகம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

Lankathas Pathmanathan

Leave a Comment