தேசியம்
செய்திகள்

COVID கட்டுப்பாடுகளை நீக்கியது Ontario

Ontario அனைத்து முக்கிய COVID கட்டுப்பாடுகளையும் செவ்வாய்க்கிழமை (01) நீக்கியுள்ளது
இதன் மூலம் 2020 வசந்த காலத்தில் இருந்த தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மாகாணம் திரும்பியுள்ளது
ஆனாலும்  முகமூடி அணிய வேண்டிய தேவை Ontarioவில் தொடர்ந்தும் அமுலில் உள்ளது
முகமூடி குறித்த கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்பதற்கான திகதியை மாகாண அரசாங்கமே நிர்ணயிக்கவில்லை.

முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கான நேரம் நெருங்கி வருவதாக முதல்வர் Doug Ford திங்கட்கிழமை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக Ontarioவில் குறைந்து வருகிறது.

Related posts

காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத குழந்தை மீட்பு

Lankathas Pathmanathan

Ontarioவில் வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம்

Lankathas Pathmanathan

கனேடிய வெளியுறவு அமைச்சர் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment